Senthamil.Org

திளைக்கும்

தேவாரம்

திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே.
திளைக்கும் எனத்தொடங்கும் தேவாரம்