Senthamil.Org

திறங்கொண்ட

தேவாரம்

திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வே@ரே.
திறங்கொண்ட எனத்தொடங்கும் தேவாரம்