Senthamil.Org

திரைவாய்ப்

தேவாரம்

திரைவாய்ப் பெருங்கடல் முத்தங் 
குவிப்ப முகந்துகொண்டு 
நுரைவாய் நுளைச்சிய ரோடிக் 
கழுமலத் துள்ளழுந்தும் 
விரைவாய் நறுமலர் சூடிய 
விண்ணவன் றன்னடிக்கே 
வரையாப் பரிசிவை நாடொறும் 
நந்தமை யாள்வனவே.
திரைவாய்ப் எனத்தொடங்கும் தேவாரம்