Senthamil.Org

திரைபொரு

தேவாரம்

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும் 
அரைபொரு புலியதள் அடிகளிடந் 
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர் 
கரைபொரு வளநகர் கடைமுடியே.
திரைபொரு எனத்தொடங்கும் தேவாரம்