Senthamil.Org

திரைபுல்கு

தேவாரம்

திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாளர வாட்டுகந் தீரே.
திரைபுல்கு எனத்தொடங்கும் தேவாரம்