Senthamil.Org

திரைதரு

தேவாரம்

திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங் 
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும் 
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள் 
அரவரை அழகனை அடியிணை பணிமினே.
திரைதரு எனத்தொடங்கும் தேவாரம்