Senthamil.Org

திரைகளெல்

தேவாரம்

திரைகளெல் லாமல ருஞ்சுமந்து 
செழுமணி முத்தொடு பொன்வரன்றிக் 
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் 
காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி 
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல 
உத்தம ராயுயர்ந் தாருலகில் 
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் 
காட்செய அல்லல் அறுக்கலாமே.
திரைகளெல் எனத்தொடங்கும் தேவாரம்