Senthamil.Org

திருவொளி

தேவாரம்

திருவொளி காணிய பேதுறு கின்ற 
திசைமுக னுந்திசை மேலளந்த 
கருவரை யேந்திய மாலுங் 
கைதொழ நின்றது மல்லால் 
அருவரை யொல்க எடுத்த வரக்கன் 
ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த 
வெருவுற வுஜன்றிய பெம்மான் 
வேட்கள நன்னக ராரே.
திருவொளி எனத்தொடங்கும் தேவாரம்