Senthamil.Org

திருவேயென்

தேவாரம்

திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க உருவேயென் னுறவே யென்னுனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோ யடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
திருவேயென் எனத்தொடங்கும் தேவாரம்