Senthamil.Org

திருவுடை

தேவாரம்

திருவுடை யார்திரு மாலய னாலும் 
உருவுடை யார்உமை யாளையோர் பாகம் 
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் 
புரிவுடை யார்உறை புஜவணம் ஈதோ.
திருவுடை எனத்தொடங்கும் தேவாரம்