Senthamil.Org

திருவிலிச்சில

தேவாரம்

திருவிலிச்சில தேரமண்ஆதர்கள் 
உருவிலாவுரை கொள்ளேலும் 
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை 
மருவினான்றனை வாழ்த்துமே.
திருவிலிச்சில எனத்தொடங்கும் தேவாரம்