Senthamil.Org

திருவினாள்

தேவாரம்

திருவினாள் கொழுந னாருந் 
திசைமுக முடைய கோவும் 
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் 
இணையடி காண மாட்டா 
ஒருவனே எம்பி ரானே 
உன்திருப் பாதங் கண்பான் 
அருவனே அருள வேண்டும் 
அதிகைவீ ரட்ட னாரே.
திருவினாள் எனத்தொடங்கும் தேவாரம்