Senthamil.Org

திருவினார்

தேவாரம்

திருவினார் போதினானுந் திருமாலுமோர் தெய்வமுன்னித் 
தெரிவினாற் காணமாட்டார் திகழ்சேவடி சிந்தைசெய்து 
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ 
டொருவனாய் நின்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
திருவினார் எனத்தொடங்கும் தேவாரம்