Senthamil.Org

திருவி

தேவாரம்

திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ
உருவி னாளுமை மங்கையோர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே.
திருவி எனத்தொடங்கும் தேவாரம்