Senthamil.Org

திருவார்

தேவாரம்

திருவார் சிலையால் எயிலெய்து 
உருவார் உமையோ டுடனானான் 
கருவார் பொழில்சூழ் தருகாழி 
மருவா தவர்வான் மருவாரே.
திருவார் தருநா ரணன்நான் முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே.
திருவார் எனத்தொடங்கும் தேவாரம்