Senthamil.Org

திருவளர்

தேவாரம்

திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற் 
கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம் 
நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கிய 
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.
திருவளர் எனத்தொடங்கும் தேவாரம்