Senthamil.Org

திருவளருங்

தேவாரம்

திருவளருங் கழுமலமே கொச்சைதே 
வேந்திரனுர் அயனுர் தெய்வத் 
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனுர் 
காழிதகு சண்பை யொண்பா 
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் 
தோணிபுரம் உயர்ந்த தேவர் 
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் 
கண்டத்தோன் விரும்புமூரே.
திருவளருங் எனத்தொடங்கும் தேவாரம்