Senthamil.Org

திருவமர்

தேவாரம்

திருவமர் தாமரை சீர்வளர் 
செங்கழு நீர்கொள்நெய்தல் 
குருவமர் கோங்கங் குராமகிழ் 
சண்பகங் கொன்றைவன்னி 
மருவமர் நீள்கொடி மாட 
மலிமறை யோர்கள்நல்லூர் 
உருவமர் பாகத் துமையவள் 
பாகனை உள்குதுமே.
திருவமர் எனத்தொடங்கும் தேவாரம்