Senthamil.Org

திருமரு

தேவாரம்

திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும் 
இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன் 
கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் புஜரில் 
மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே.
திருமரு எனத்தொடங்கும் தேவாரம்