Senthamil.Org

திருமகள்

தேவாரம்

திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப் 
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான் 
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே 
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
திருமகள் எனத்தொடங்கும் தேவாரம்