Senthamil.Org

திருந்துதொண்டர்கள்

தேவாரம்

திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச் 
செல்வன்றன்னது திறமெலாங் 
கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழு 
கண்டியூருறை வீரட்டன் 
இருந்துநால்வரோ டால்நிழல்லறம் 
உரைத்ததும்மிகு வெம்மையார் 
வருந்தவன்சிலை யால்அம்மாமதில் 
மூன்றுமாட்டிய வண்ணமே
திருந்துதொண்டர்கள் எனத்தொடங்கும் தேவாரம்