Senthamil.Org

திருநீல

தேவாரம்

திருநீல மலரொண்கண் தேவி பாகம் 
புரிநுலுந் திருநீறும் புல்கு மார்பில் 
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும் 
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.
திருநீல எனத்தொடங்கும் தேவாரம்