Senthamil.Org

திருநீர்ப்

தேவாரம்

திருநீர்ப் புனற்கெடில வீரட்டமுந்
திருவளப்புஜர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மானிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
கருநீல வண்டரற்றுங் காளத்தியுங்
கயிலாயந் தம்முடைய காப்புக்களே.
திருநீர்ப் எனத்தொடங்கும் தேவாரம்