Senthamil.Org

திருத்திக்

தேவாரம்

திருத்திக் கருத்தினைச் செவ்வே 
நிறுத்திச் செறுத்துடலை 
வருத்திக் கடிமலர் வாளெடுத் 
தோச்சி மருங்குசென்று 
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு 
விண்பட் டிகையிடுமால் 
அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ 
யாறன் அடித்தலமே.
திருத்திக் எனத்தொடங்கும் தேவாரம்