Senthamil.Org

திருக்கோயி

தேவாரம்

திருக்கோயி லில்லாத திருவி லூருந்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வுஜரும்
பாங்கினொடு பலதளிக ளில்லா வுஜரும்
விருப்போடு வெண்சங்க மூதா வுஜரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வுஜரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வுஜரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.
திருக்கோயி எனத்தொடங்கும் தேவாரம்