Senthamil.Org

திருக்கு

தேவாரம்

திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப்
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே.
திருக்கு எனத்தொடங்கும் தேவாரம்