Senthamil.Org

திரியும்மூன்று

தேவாரம்

திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க் 
கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது 
பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற் 
புரிவிலாத தடம்புஜம் பொழில்சூழ் தண்புகலியே.
திரியும்மூன்று எனத்தொடங்கும் தேவாரம்