Senthamil.Org

திரியும்புரம்

தேவாரம்

திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை
அரியதிரு மாலோடயன் றானும்மவர் அறியார்
கரியின்னினம் ஓடும்பிடி தேனுண்டவை களித்துத்
திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே.
திரியும்புரம் எனத்தொடங்கும் தேவாரம்