Senthamil.Org

திரியுமூவெயில்

தேவாரம்

திரியுமூவெயில் தீயெழச்சிலை 
வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட் 
பிரியுமா றெங்ஙனே 
பிழைத்தேயும் போகலொட்டேன் 
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த 
சாலிதிப்பிய மென்றிவையகத் 
தரியுந் தண்கழனி 
யணியாரூ ரம்மானே.
திரியுமூவெயில் எனத்தொடங்கும் தேவாரம்