Senthamil.Org

திரிபுரம்

தேவாரம்

திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்
கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.
திரிபுரம் எனத்தொடங்கும் தேவாரம்