Senthamil.Org

திரம்

தேவாரம்

திரம் மிகுத்த சடைமுடி யான்வரை
உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
நிரம் மிகுத்து நெரித்தவன் ஓதலால்
வரம் மிகுத்த கிளியன்ன வுஜரனே.
திரம் எனத்தொடங்கும் தேவாரம்