Senthamil.Org

திரட்டி

தேவாரம்

திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் 
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை 
அருட்டி றத்தணி யாறை வடதளித் 
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.
திரட்டி எனத்தொடங்கும் தேவாரம்