Senthamil.Org

திண்ணினார்

தேவாரம்

திண்ணினார் புறவணி திருமுது குன்றரை 
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல் 
எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப் 
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
திண்ணினார் எனத்தொடங்கும் தேவாரம்