Senthamil.Org

திண்ணார்புரிசை

தேவாரம்

திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்புஜவணத்துப் 
பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல்இன்றமிழால் 
நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன 
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே.
திண்ணார்புரிசை எனத்தொடங்கும் தேவாரம்