Senthamil.Org

திண்ணம

தேவாரம்

திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத் 
தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர் தந்தலைவன் 
எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன்சொன்ன 
பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே.
திண்ணம எனத்தொடங்கும் தேவாரம்