Senthamil.Org

திண்டீச்சரஞ்

தேவாரம்

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி
தேவுஜர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவுஜர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழுமதிகை வீரட் டானம்
ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வுஜருங்
கயிலாய நாதனையே காண லாமே.
திண்டீச்சரஞ் எனத்தொடங்கும் தேவாரம்