Senthamil.Org

திண்டிறல்

தேவாரம்

திண்டிறல் அரக்க னோடிச் 
சீகயி லாயந் தன்னை 
எண்டிறல் இலனு மாகி 
எடுத்தலும் ஏழை அஞ்ச 
விண்டிறல் நெறிய வுஜன்றி 
மிகக்கடுத் தலறி வீழப் 
பண்டிறல் கேட்டு கந்த 
பரமர்ஆப் பாடி யாரே.
திண்டிறல் எனத்தொடங்கும் தேவாரம்