Senthamil.Org

திடமலி

தேவாரம்

திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீருமைப் பணிபவர்
அடைவதும் அமருல கதுவே.
திடமலி எனத்தொடங்கும் தேவாரம்