Senthamil.Org

திசையு

தேவாரம்

திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம் 
அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான் 
விசைய மங்கை விருத்தன் புறத்தடி 
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.
திசையு எனத்தொடங்கும் தேவாரம்