Senthamil.Org

திசையவர்

தேவாரம்

திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரநெரித் தீரே
தசமுகன் உரநெரித் தீருமைச் சார்பவர்
வசையறும் அதுவழி பாடே.
திசையவர் எனத்தொடங்கும் தேவாரம்