Senthamil.Org

திங்களோ

தேவாரம்

திங்களோ டருவரைப் பொழிற்சோலைத் 
தேனலங் கானலந் திருவாய்மூர் 
அங்கமோ டருமறை யொலிபாடல் 
அழல்நிற வண்ணர்தம் மடிபரவி 
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல 
ஞானசம் பந்தன் தமிழ்மாலை 
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் 
தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.
திங்களோ எனத்தொடங்கும் தேவாரம்