Senthamil.Org

திங்களுச்சி

தேவாரம்

திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள் 
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத் 
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம் 
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
திங்களுச்சி எனத்தொடங்கும் தேவாரம்