Senthamil.Org

திக்கமர்

தேவாரம்

திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிட 
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார் 
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும் 
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.
திக்கமர் எனத்தொடங்கும் தேவாரம்