Senthamil.Org

திகைநான்கும்

தேவாரம்

திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு 
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல 
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப் 
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.
திகைநான்கும் எனத்தொடங்கும் தேவாரம்