Senthamil.Org

திகழ்மாட

தேவாரம்

திகழ்மாட மலிசண்பை புஜந்தராய் 
பிரமனுர் காழி தேசார் 
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் 
வயங்கொச்சை புறவம் விண்ணோர் 
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் 
குருவெம்போர் மகிடற் செற்று 
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள் 
பணிந்துலகில் நின்ற வுஜரே.
திகழ்மாட எனத்தொடங்கும் தேவாரம்