Senthamil.Org

திகழ்சிவ

தேவாரம்

திகழ்சிவ புரநகர் மருவிய 
சிவனடி யிணைபணி சிரபுர 
நகரிறை தமிழ்விர கனதுரை 
நலமலி யொருபதும் நவில்பவர் 
நிகழ்குல நிலநிறை திருவுரு 
நிகரில கொடைமிகு சயமகள் 
புகழ்புவி வளர்வழி யடிமையின் 
மிகைபுணர் தரநலம் மிகுவரே.
திகழ்சிவ எனத்தொடங்கும் தேவாரம்