Senthamil.Org

திகழுந்

தேவாரம்

திகழுந் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.
திகழுந் எனத்தொடங்கும் தேவாரம்