Senthamil.Org

திகழுஞ்

தேவாரம்

திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும் 
நிகழு மொண்பொரு ளாயின நீதியென் 
புகழு மாறு மலானுன பொன்னடி 
இகழு மாறிலன் எந்தை பிரானிரே.
திகழுஞ் எனத்தொடங்கும் தேவாரம்