Senthamil.Org

தாவியவ

தேவாரம்

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை 
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும் 
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் 
கோவியலும் புஜவெழுகோற் கோளிலியெம் பெருமானே.
தாவியவ எனத்தொடங்கும் தேவாரம்