Senthamil.Org

தாவி

தேவாரம்

தாவி னான்அயன் தானறி யாவகை 
மேவி னாய்திரு ஆலவா யாயருள் 
தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர் 
பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.
தாவி எனத்தொடங்கும் தேவாரம்